"ஆளுமை:இக்பால், ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இக்பால்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 15: வரிசை 15:
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[:பகுப்பு:இக்பால், ஏ..|இவரது நூல்கள்]]
+
* [[:பகுப்பு:இக்பால், ஏ.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|56-59}}
 
{{வளம்|1741|56-59}}

00:42, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இக்பால்
பிறப்பு
ஊர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இக்பால் ஓர் கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். இவர் 1971 - 1976இல் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், 1973 - 1977இல் கல்வி அமைச்சு இஸ்லாம் பாடநூல் எழுத்தாளராகவும் கடமையாற்றியதோடு தேசிய கல்வி நிறுவக தமிழ் வளவாளராகவும் கடமையாற்றினார். மேலும் மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் மக்களின் செயலாளராகவும் தர்க்கா நகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

தனது பதினாறாவது வயதிலேயே இலக்கியத்துறைக்கு ஈர்க்கப்பட்ட இவர் 1959இல் புதன் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். இலங்கை தேசிய பத்திரிகைகளிலும் முக்கியமான சஞ்சிகைகளிலும் மாத்திரமின்றி பிரான்ஸ் - எக்ஸில், தமிழ்நாடு - முஸ்லிம் முரசு, பிறை, நடை, தீபம் முதலிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலி தமிழ் - முஸ்லிம் சேவைகளில் பங்களிப்பு செய்து வந்துள்ளார். மறுமலர்ச்சித் தந்தை என்ற நூலுக்காக முப்பத்திரண்டு வயதிலேயே சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 56-59
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இக்பால்,_ஏ.&oldid=166773" இருந்து மீள்விக்கப்பட்டது