"ஆளுமை:முரளிதரன், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
| வரிசை 22: | வரிசை 22: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|528}} | {{வளம்|4428|528}} | ||
| + | {{வளம்|13958|49-52}} | ||
00:45, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | முரளிதரன், சு. |
| பிறப்பு | |
| ஊர் | நுவரெலியா |
| வகை | கவிஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா மாவட்ட ஹோல் புறூக் பாடசாலையிலும், கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே இவருடைய முதல் கவிதைத் தொகுதியான தியாக யந்திரங்கள் மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 528
- நூலக எண்: 13958 பக்கங்கள் 49-52