"ஆளுமை:யோகராசா, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=யோகராசா, செ. |
+
பெயர்=யோகராசா|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செ. யோகராசா (1949.12.17-) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர், எழுத்தாளர், இலக்கிய மற்றும் சமூக ஆய்வாளர் ஆவர். யாழ்ப்பாணம் கரணவாயில் பிறந்து, தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகின்றார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.  
+
யோகராசா, செ. (1949.12.17-) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் இலக்கிய மற்றும் சமூக ஆய்வாளராககவும் பதவி வகித்தார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.  
  
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமாணிப் பட்டத்தினையும், முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ். பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.  
 
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமாணிப் பட்டத்தினையும், முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ். பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.  
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:யோகராசா, செ.|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10323|08-12}}
 
{{வளம்|10323|08-12}}

00:09, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகராசா
பிறப்பு 1949.12.17
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா, செ. (1949.12.17-) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் இலக்கிய மற்றும் சமூக ஆய்வாளராககவும் பதவி வகித்தார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமாணிப் பட்டத்தினையும், முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ். பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 10323 பக்கங்கள் 08-12