"ஆளுமை:கோமஸ், ஏ. பி. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கோமஸ், ஏ. பி. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | கோமஸ் (பி. 1932) | + | கோமஸ் (பி. 1932) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் படிக்கும் போதே எழுத்தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பின் மாகாண கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். |
| + | |||
| + | இவர் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள போதும் இவரது 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு ''வாழ்க்கையே ஒரு புதிர்'' என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை இவர் தனது சொந்தப் பெயரிலும் ஜெபம் என்ற பெயரிலும் எழுதியுள்ளார். தினகர்ன், வாரமச்சரி போன்ற இலக்கிய உலகத்தினால் இவர் ''பல்கலைச் செல்வர்'' என அழைக்கப்ட்டார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|231|4}} | {{வளம்|231|4}} | ||
| − | + | {{வளம்|4293|149-152}} | |
| − | |||
| − | |||
| − | |||
00:16, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கோமஸ், ஏ. பி. வி. |
| பிறப்பு | 1932 |
| ஊர் | கொழும்பு |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கோமஸ் (பி. 1932) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் படிக்கும் போதே எழுத்தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பின் மாகாண கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள போதும் இவரது 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு வாழ்க்கையே ஒரு புதிர் என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை இவர் தனது சொந்தப் பெயரிலும் ஜெபம் என்ற பெயரிலும் எழுதியுள்ளார். தினகர்ன், வாரமச்சரி போன்ற இலக்கிய உலகத்தினால் இவர் பல்கலைச் செல்வர் என அழைக்கப்ட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 231 பக்கங்கள் 4
- நூலக எண்: 4293 பக்கங்கள் 149-152