"ஆளுமை:லோங் அடிகளார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=லோங் அடிகளா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | லோங் அடிகளார் (1896 - 1961.30.04) அயர்லாந்து, லிமெரிக் எனும் இடத்தைச் சேர்ந்த சமயப் பெரியார். 1910இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் | + | லோங் அடிகளார் (1896 - 1961.30.04) அயர்லாந்து, லிமெரிக் எனும் இடத்தைச் சேர்ந்த சமயப் பெரியார். 1910இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டதும் 1920இல் இயேசுவின் திராட்சை தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டதோடு கல்லூரி தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதினால் 1921இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இக் காலகட்டத்தில் தமது பட்டப் படிப்பை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தை பெற்றார். இவரது சிறந்த சேவையினாலும் ஆற்றலினாலும் 1936ஆம் ஆண்டு தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4293|123-125}} | {{வளம்|4293|123-125}} |
09:55, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | லோங் அடிகளார் |
பிறப்பு | 1896 |
இறப்பு | 1961.30.04 |
ஊர் | லிமெரிக், அயர்லாந்து |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லோங் அடிகளார் (1896 - 1961.30.04) அயர்லாந்து, லிமெரிக் எனும் இடத்தைச் சேர்ந்த சமயப் பெரியார். 1910இல் இயேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவணக்கத்துக்குரிய மத்தியூஸ் அடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமல மரித்தியாகிகள் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டதும் 1920இல் இயேசுவின் திராட்சை தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டதோடு கல்லூரி தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதினால் 1921இல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இக் காலகட்டத்தில் தமது பட்டப் படிப்பை கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தை பெற்றார். இவரது சிறந்த சேவையினாலும் ஆற்றலினாலும் 1936ஆம் ஆண்டு தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 4293 பக்கங்கள் 123-125