"பேச்சு:இலங்கைத் தூபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("=={{Multi| நூல் விபரம்|Book Description }}== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:55, 14 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
நூல் விபரம்
இலங்கையின் பூர்வீக கண்டுபிடிப்புகளில் பிரதானமானதும் சாத்திரவிதிகளுக்கிணங்க அமைந்ததுமான இலங்கைத் தூபி பற்றி பேராசிரியர் செ. பரணவிதான 1946 செப்டெம்பரில் ஆங்கிலத்தில் எழுதிய "The Stupa in Ceylon" என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர்: ஞானகலாம்பிகை இரத்தினம்.
பதிப்பு விபரம்
இலங்கைத் தூபி. செ. பரணவிதான. கொழும்பு: இலங்கை அரசகருமமொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964.
மொத்தம் 135 பக்கங்கள், விளக்கப்பட ஓவியங்கள் 22, விலை: குறிப்பிடப்படவில்லை.