"ஆளுமை:மகேஷ், செல்லத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகேஸ், செல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
செ. மகேஸ் (1943.07.30 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்தம்பி; தாய் நாகம்மாள். நெடுந்தீவு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, நெடுந்தீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்த இவர் ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும், உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தனது சேவையினை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றார்.  
 
இவரது முதல் கவிதை ''சிங்காரச் சிரட்டை'' எனும் தலைப்பில் 1960ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. 1969ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தினம் ஒரு கதைக் களத்தில் இவரது ''ஊமை'' எனும் சிறுகதை பிரசுரமானது. இவ்வாறு 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என்பன இவரால் எழுதப்பட்டு பிரசுரமாகியுள்ளன. இவரது ''மனிதனைத் தேடி'' எனும் சிறுகதைத் தொகுப்பு 2003ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு கலாசார அமைச்சின் இலக்கிய விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  
+
இவரது முதல் கவிதை ''சிங்காரச் சிரட்டை'' எனும் தலைப்பில் 1960ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. 1969ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தினம் ஒரு கதைக் களத்தில் இவரது ''ஊமை'' எனும் சிறுகதை பிரசுரமானது. இவர் எழுதிய 500க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தினபதி, ஈழநாடு, நவமணி, தினக்குரல் முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது ''மனிதனைத் தேடி'' எனும் சிறுகதைத் தொகுப்பு 2003ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு கலாசார அமைச்சின் இலக்கிய விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13943|176-180}}
 
{{வளம்|13943|176-180}}

05:11, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேஸ், செல்லத்தம்பி
தந்தை செல்லத்தம்பி
தாய் நாகம்மாள்
பிறப்பு 1943.07.30
ஊர் ஊர்காவற்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. மகேஸ் (1943.07.30 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்தம்பி; தாய் நாகம்மாள். நெடுந்தீவு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, நெடுந்தீவு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்த இவர் ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும், உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தனது சேவையினை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றார்.

இவரது முதல் கவிதை சிங்காரச் சிரட்டை எனும் தலைப்பில் 1960ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. 1969ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தினம் ஒரு கதைக் களத்தில் இவரது ஊமை எனும் சிறுகதை பிரசுரமானது. இவர் எழுதிய 500க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தினபதி, ஈழநாடு, நவமணி, தினக்குரல் முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது மனிதனைத் தேடி எனும் சிறுகதைத் தொகுப்பு 2003ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு கலாசார அமைச்சின் இலக்கிய விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 176-180