"பகுப்பு:உரிமை நோக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'உரிமை நோக்கு' இதழ் சமாதான மனித உரிமைப் பண்பாட்டு பணியகத்தின் வெளியீடாக 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாத இதழ். இதன் ஆசிரியர் அ.இ. பேணாட் ஆவார். இதன் முதலாவது இதழ் 2005ஆம் ஆண்டு பங்குனியில் வெளிவந்தது. | ||
+ | |||
+ | தமிழ் சமூகத்தின் மத்தியில் உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவு, மனப்பாங்கு, நடத்தை என்பவற்றை மேம்படுத்துகின்ற வகையில் அமைந்த இவ் வெளியீடு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளையும், வெளியீட்டு நிறுவனத்தின் நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:24, 9 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'உரிமை நோக்கு' இதழ் சமாதான மனித உரிமைப் பண்பாட்டு பணியகத்தின் வெளியீடாக 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாத இதழ். இதன் ஆசிரியர் அ.இ. பேணாட் ஆவார். இதன் முதலாவது இதழ் 2005ஆம் ஆண்டு பங்குனியில் வெளிவந்தது.
தமிழ் சமூகத்தின் மத்தியில் உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவு, மனப்பாங்கு, நடத்தை என்பவற்றை மேம்படுத்துகின்ற வகையில் அமைந்த இவ் வெளியீடு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளையும், வெளியீட்டு நிறுவனத்தின் நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவந்தது.
"உரிமை நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.