"தின முரசு 2001.08.19" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/74/7378/7378.pdf தின முரசு 421 (20.8 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/74/7378/7378.pdf தின முரசு 2001.08.19 (421) (20.8 MB)] {{P}}
  
  

04:57, 6 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தின முரசு 2001.08.19
7378.JPG
நூலக எண் 7378
வெளியீடு ஆகஸ்ட் 19 - 25 2001
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • வாசக(ர்)சாலை
  • உங்கள் பக்கம்: பாரதி அழித்திடுமோம் என்றாரா அளித்திடுமோம் என்றாரா
  • கவிதைப் போட்டி
    • கவனம் - ஆர்.ஜி.ஜெயராமன்
    • வெற்றி - செல்வி த.தமயந்தி
    • இல்லாதிருக்கட்டும் - பி.ஹ.சு.ஷிப்லி
    • தினம் ஒரு பொதி(ரி) - க.ஆறுமுகராஜா
    • ஒற்றுமைக்கு ஒருகை - அ.தினேஷ்காந்
    • தேவையில்லை - இ.மஞ்சு
    • வேண்டுகோள் - மனோ கோபாலன்
    • ஜனநாயகம் - எஸ்.பி.பாலமுருகன்
    • உயர்ந்ததே
  • ஜே.வி.பி.யின் தீர்மானத்தால் எதிர்க் கட்சிகளின் திட்டங்களில் குழப்பம் ஐ.தே.க.விடமிருந்த துருப்புச் சீட்டு கை நழுவிப் போகும் நிலை
  • முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக செயற்பட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தடை உத்தரவு
  • தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்குமாறு அமைப்பாளர்களிடம் ரணில் வேண்டுகோள்
  • இன வன்முறைகள் குறித்து ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியமளிக்கலாம்
  • இரு தரப்பினரதும் 438 சடலங்கள் கடந்த ஆண்டு ஐ.சி.ஆர்.சி ஊடாக கைமாற்றம்
  • வரட்சியினால் அம்பாந்தோட்டை பகுதி கடுமையாகப் பாதிப்பு 3 இலட்சம் பேர் பட்டினி அபாயத்தில்
  • துறைமுகத்தை பாதுகாப்பது எப்படி இஸ்ரேலிய நிபுணர்கள் பாடம் நடத்துவர்
  • மூன்று புலிகள் பலி
  • மாணவி கடத்தல்
  • யாருக்கும் கப்பம் கொடுக்க வேண்டாம் என்கின்றனர் படையினர்
  • புலிகளின் முகாம்களை விட்டு தூர விலகி இருக்குமாறு படையினர் துண்டுப் பிரசுரம்
  • மீண்டும் மின் விநியோகம்
  • ஆலய உற்சவத்தில் துப்பாக்கிச் சூடு இரண்டு முஸ்லிம்கள் பலி
  • தொப்பிகல பகுதியில் தொடர்ந்து தாக்குதல்
  • முரசம்: மன்னிக்கப்படக் கூடாது
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்ஸ்: சந்திரிக்காவின் புதிய நகர்வு - எம்.பி.எம்.பர்ஸான்
  • தலைநகரில் காத்திருக்கும் அபாயம் - மதி
  • மரம் மட்டுமா சரிகிறது
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகள் குறைப்பு கட்டணங்கள் அதிகரிப்பு
  • பலத்த நெருக்கடிக்குள்ளாகும் பொருளாதார நிலபரம் - இராஜதந்திரி
  • அதிரடி அய்யாத்துரை
  • உலகை உலுக்கிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் (20) - ஷானு
  • அம்மாவாகிறார் ஸ்டெஃபி கிராஃப்
  • கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்கிறார்கள்
  • பூனையைத் தடவினால் நோய் குணமாகும்
  • வித்தியாசமான (இன்டர்நெட்) விளம்பரம்
  • பாடிப் பாடிப் பைத்தியமானேன்
  • குங்ஃபு சாதனை
  • அடுக்கப்பட்டவை அல்ல அடித்து செல்லப்பட்டவை
  • வளர்ந்து பிறந்தது
  • மூளை பலூன்
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • ரோஜா - எஸ்.அகிலா
    • மணந்தவளே - ரி.எம்.ராஜன்
    • வேண்டும் உன் அன்பு - எம்.ஐ.பாஹீர்
    • கண்ணீரில் கரைந்த கவிதை - எஸ்.எல்.எம்.றிஸ்க்ஹான்
    • தினமும் அழுகின்றேன் - பாக்கியராசா துஷ்ஷயந்தன்
  • நில் கவனி முன்னேறு: அன்பைக் கொடுத்து இன்பத்தைப் பெறுங்கள்
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி தில்லை
  • லேடீஸ் ஸ்பெஷல்
    • தூக்கம் கண்களைத் தழுவ
    • ஒலிவ் பெப்பர் வெஜ் கறி
  • அனிதாவின் காதல்கள் (06): சுஜாதா
  • பாப்பா முரசு
  • அன்புக்கும் அளவுண்டு - அ.கோலகுலதீபன்
  • வாக்குறுதி - உத்திரன்
  • பொருத்தம் -வீ.என்.சந்திரகாந்தி
  • மர்மத் தீவு சங்கர்லால் துப்பறிவும் (18) - தமிழ்வாணன்
  • எயிட்ஸ் நோயை எதிர்த்த பிஞ்சுக் குரல்
  • எஸ்.டி.எஸ். தொடர் (64): முந்திவந்தோரும் பிந்தி வந்தோரும் - இரா.பத்மநாதன்
  • வாரம் ஒரு வார்த்தை - கோ.சுவாமிநாதன்
  • ஸ்போர்ட்ஸ்
  • வித்தியாச விருந்து: பாடும் முட்கள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
  • சிந்தியா பதில்கள்
  • மன்னாதி மன்னன் (71): ரஸக் கிணற்றின் மர்மம் - இராஜகுமாரன்
  • காதில பூ கந்தசாமி
  • குஷியான குதியல்
  • சதுரங்க நடுவிலே
  • ஆஹா அபூர்வம்
  • ஆச்சரியம்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2001.08.19&oldid=164983" இருந்து மீள்விக்கப்பட்டது