"ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, சங்கரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, ச., ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, சரவணமுத்துச்செட்டியார் எ...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:32, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னம்பலப்பிள்ளை, சரவணமுத்துச்செட்டியார் |
தந்தை | சரவணமுத்துச்செட்டியார் |
பிறப்பு | 1759.04.24 |
இறப்பு | 1825.12. |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ச. பொன்னம்பலப்பிள்ளை (1759, ஏப்ரல் 24 - 1825, டிசம்பர்) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் சரவணமுத்துச்செட்டியார். தாயார் ஆறுமுகநாவலரின் சகோதரி ஆவார். மயூரகிரிப் புராணத்திற்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 203
- நூலக எண்: 3003 பக்கங்கள் 71-76