"ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:பரராசசேகரன், க., ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியர் என்ற தலைப்புக்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:05, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியர் |
தந்தை | கனகசூரிய சிங்கையாரியர் |
பிறப்பு | |
இறப்பு | 1519 |
ஊர் | |
வகை | மன்னர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க. பரராசசேகரன் ( - 1519) யாழ்பாணம், நல்லூரை அரசாண்ட மன்னர். இவரது தந்தை கனகசூரிய சிங்கையாரியர். செய்யுள்கள் பாடியதுடன் தமிழ்த் தொண்டாற்றி யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சி அடைவதற்கு வித்திட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 50-51
- நூலக எண்: 3003 பக்கங்கள் 7-9
- நூலக எண்: 963 பக்கங்கள் 171