"ஆளுமை:தம்பிமுத்துப்பிள்ளை, சந்தியாகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi, ஆளுமை:தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், எஸ். பக்கத்தை [[ஆளுமை:தம்பிமுத்துப்பிள்ளை, சந்தியாகு...)
சி
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1857|
+
பிறப்பு=1857.08.06|
இறப்பு=1921|
+
இறப்பு=1921/1934|
 
ஊர்=அச்சுவேலி|
 
ஊர்=அச்சுவேலி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|147}}
 
{{வளம்|963|147}}
 +
{{வளம்|8382|1-57}}

14:19, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், எஸ்.
பிறப்பு 1857.08.06
இறப்பு 1921/1934
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ். தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர் (1857 - 1921) யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். ஈழநாட்டின் முதல் நாவலெனப் போற்றப்படும் ஊசோன் பாலந்தை கதையினை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891ஆம் ஆண்டிற் பதிப்பித்த இவர் மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை, முதலான வேறு சில நாவல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும் அழகவல்லி சுந்தரன் செய்த தந்திரம் என இவர் இரண்டு நாவல்களும், எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகியனவும் இவரால் இயற்றப்பட்டவை ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 147
  • நூலக எண்: 8382 பக்கங்கள் 1-57