"ஆளுமை:பற்றிக் டன் சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=டன் சுவாமிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=|
 
ஊர்=|
வகை=புலவர்|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
டன் சுவாமிகள், வண. பற்றிக் ஓர் புலவர். யாழ்ப்பாணத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியில் நீண்ட காலமாகத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அக் காலத்தில் அக் கல்லூரியின் பண்டிதராக விளங்கிய சுவபாக்கியம் அவர்களுடன் சேர்ந்து தமிழ் மொழியினை நன்கு கற்று ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினை எழுதினார். இவ் அகராதியானது 1900ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும் தமிழ் ஆங்கில அகராதி ஒன்றினையும், தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறை ஒன்றினையும் இவர் வகுத்தமைத்து ''தமிழ் தீவிர விகிதம்'' என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார்.
+
டன் சுவாமிகள், வண. பற்றிக் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியில் நீண்ட காலமாகத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அக் காலத்தில் அக் கல்லூரியின் பண்டிதராக விளங்கிய சுவபாக்கியம் அவர்களுடன் சேர்ந்து தமிழ் மொழியினை நன்கு கற்று ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினை எழுதினார். இவ் அகராதியானது 1900ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும் தமிழ் ஆங்கில அகராதி ஒன்றினையும், தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறை ஒன்றினையும் இவர் வகுத்தமைத்து ''தமிழ் தீவிர விகிதம்'' என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|146-147}}
 
{{வளம்|963|146-147}}

11:22, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் டன் சுவாமிகள், வண. பற்றிக்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டன் சுவாமிகள், வண. பற்றிக் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியில் நீண்ட காலமாகத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அக் காலத்தில் அக் கல்லூரியின் பண்டிதராக விளங்கிய சுவபாக்கியம் அவர்களுடன் சேர்ந்து தமிழ் மொழியினை நன்கு கற்று ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினை எழுதினார். இவ் அகராதியானது 1900ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேலும் தமிழ் ஆங்கில அகராதி ஒன்றினையும், தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறை ஒன்றினையும் இவர் வகுத்தமைத்து தமிழ் தீவிர விகிதம் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 146-147