"ஆளுமை:சோமஸ்கந்த பண்டிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சோமஸ்கந்த ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சோமஸ்கந்த பண்டிதர் |
+
பெயர்=சோமஸ்கந்த பண்டிதர்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
இறப்பு=|
+
இறப்பு=1931|
 
ஊர்=தாவடி|
 
ஊர்=தாவடி|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சோமஸ்கந்த பண்டிதர் யாழ்ப்பாணம் தாவடியில் பிறந்தவர். இவர் பாடல்களிற்கு பொருள் கூறுவதுடன் கவிபாடும் வன்மையுடையவர்.
+
சோமஸ்கந்த பண்டிதர் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் கணேசையரவர்களுடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையவர்களிடம் கல்வி கற்றார். மதுரைச் தமிழ்ச் சங்கத்துக்கு சென்ற வேளையில் பாண்டித்துறைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்கு சிறந்த பொருள் கூறியதோடு இவர் மகாவித்துவான் கணேசையர் இயற்றிய இரகுவமிச உரைக்குச் சிறப்புக் கவியொன்றும் அளித்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|231}}
 
{{வளம்|3003|231}}
 
+
{{வளம்|963|143-144}}
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
10:38, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோமஸ்கந்த பண்டிதர்
பிறப்பு
இறப்பு 1931
ஊர் தாவடி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமஸ்கந்த பண்டிதர் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் கணேசையரவர்களுடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையவர்களிடம் கல்வி கற்றார். மதுரைச் தமிழ்ச் சங்கத்துக்கு சென்ற வேளையில் பாண்டித்துறைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்கு சிறந்த பொருள் கூறியதோடு இவர் மகாவித்துவான் கணேசையர் இயற்றிய இரகுவமிச உரைக்குச் சிறப்புக் கவியொன்றும் அளித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 231
  • நூலக எண்: 963 பக்கங்கள் 143-144