"பகுப்பு:உயிர்ப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:பதிப்பகங்கள்) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | [[பகுப்பு: | + | 'உயிப்பு' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் பிரித்தானியா, லண்டனிலிருந்து 1990களில் வெளியிடப்பட்ட தமிழ் தேசிய ஆய்வு ஆண்டிதழ். இதன் முதலாவது இதழ் 1992ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்தது. தமிழ் தேசிய வாதம், தமிழ் தேசிய இயக்கங்களது வரலாறு, தமிழ் இடதுசாரிகளின் பங்களிப்புக்கள் பற்றிய ஆய்வுகளையும் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது. |
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:47, 30 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
'உயிப்பு' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் பிரித்தானியா, லண்டனிலிருந்து 1990களில் வெளியிடப்பட்ட தமிழ் தேசிய ஆய்வு ஆண்டிதழ். இதன் முதலாவது இதழ் 1992ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்தது. தமிழ் தேசிய வாதம், தமிழ் தேசிய இயக்கங்களது வரலாறு, தமிழ் இடதுசாரிகளின் பங்களிப்புக்கள் பற்றிய ஆய்வுகளையும் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது.
"உயிர்ப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.