"ஆளுமை:வில்லியம்போல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=உவில்லியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:42, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | உவில்லியம்போல் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உவில்லியம்போல் ஓர் எழுத்தாளர். மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன் முதலாக தமிழில் மொழி பெயர்த்து அச்சேற்றிய கிறீன் வைத்திய மாணவர் இவராவர். நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில் வைத்தியாகரம் என்னும் நூல் (Hooper's Physicians Vade Mecum) ஊபரின் வைத்திய கைவாகடம் தமிழில் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு 1872ஆம் ஆண்டில் கிறீன் வைத்தியராற் பிரசுரிக்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 51