"நிறுவனம்:யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=")
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=மருதடி விநாயகர் கோவில்|
+
பெயர்=யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=|
+
ஊர்=மானிப்பாய்|
 
முகவரி=மானிப்பாய், யாழ்ப்பாணம்|
 
முகவரி=மானிப்பாய், யாழ்ப்பாணம்|
தொலைபேசி=|
+
தொலைபேசி=021 222 3217|
மின்னஞ்சல்=|
+
மின்னஞ்சல்=info@manipaymaruthady.com|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 +
}}
 +
 +
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்திலமைந்த மானிப்பாய் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ் மன்னர் காலத்து திருத்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் வருடந்தோரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் இரதோற்சவம் இடம்பெறும் வகையில் மகோற்சவம் இடம்பெறுகின்றது.
 +
 +
நூற்றாண்டு காலமாக சுண்ணாம்பு கட்டிடத்தால் ஆக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாமல்லபுரத்திலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு ஆலய திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.
  
}}
+
=வெளி இணைப்பு=
 +
*[http://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D யாழ்பாணம் இணையத்தில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்]

02:44, 27 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மானிப்பாய்
முகவரி மானிப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி 021 222 3217
மின்னஞ்சல் info@manipaymaruthady.com
வலைத்தளம்

வெளி இணைப்பு