"பகுப்பு:இளம்பிறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'இளம்பிறை' 1960- 70களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான் ஆவார்.
 +
 +
1960களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இவ் இதழின் உள்ளடக்கத்தில் இஸ்லாமிய சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை கவிதை, நூல் விமர்சனம் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:52, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

'இளம்பிறை' 1960- 70களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது. இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான் ஆவார்.

1960களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இவ் இதழின் உள்ளடக்கத்தில் இஸ்லாமிய சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை கவிதை, நூல் விமர்சனம் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இளம்பிறை&oldid=163112" இருந்து மீள்விக்கப்பட்டது