"ஆளுமை:தில்லையம்பலம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தில்லையம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:33, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தில்லையம்பலம், கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1946.04.28
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா. தில்லையம்பலம் (1946.04.28 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் பாடசாலைகளில் படித்த காலத்தில் நாடகங்கங்களில் நடித்ததோடு அரியாலை பத்மா கலா மன்றத்தில் இணைந்து நாடகங்களில் நடித்தும், நட்டுவாங்கம் செய்துமுள்ளார். இதுவரை கூத்து, கதைவழிக்கூத்து, மரபுவழி இசை நாடகம், வரலாற்று நாடகம், சமூக நாடகம் என இருபதுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ள இக் கலைஞரின் சங்கிலியன் நாட்டுக்கூத்து வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 167