"நிறுவனம்:யாழ்/ நயினாதீவு முத்துச்சுவாமியார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ நய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:57, 20 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ நயினாதீவு முத்துச்சுவாமியார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நயினாதீவு
முகவரி நயினாதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நயினாதீவு முத்துச்சுவாமியார் கோயில் (ஸ்ரீ சோமஸ்கந்த ஈஸ்வரம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவு 5ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இது நயினாதீவு சாமியார் என்பவரின் சமாதிக் கோவிலாகும். இத் தலத்தில் லிங்கம், சிவன், பார்வதி, சோமஸ்கந்தர், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 184-185