"நிறுவனம்:யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:16, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மண்டைதீவு |
முகவரி | 6ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டைதீவு, 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்கமூர்த்தி எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது.
இறைபதம் மறவாத தனது கணவரை சமாதி வைத்து அவரின் பெயரால் அவரது துணைவியாரால் அமைக்கப்பட்ட சமாதிக் கோவிலே இத் தில்லேஸ்வரன் சிவன் கோயிலாகும். இடப்பெயர்வின் பின் பராமரிப்பார் யாரும் அற்ற நிலையில் இக் கோயில் உள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 177-178