"நிறுவனம்:யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=நகுலேஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்= | + | பெயர்=யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம்| |
வகை=இந்து ஆலயங்கள்| | வகை=இந்து ஆலயங்கள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
மாவட்டம்=யாழ்ப்பாணம்| | மாவட்டம்=யாழ்ப்பாணம்| | ||
+ | ஊர்=கீரிமலை| | ||
முகவரி=கீரிமலை, யாழ்ப்பாணம்| | முகவரி=கீரிமலை, யாழ்ப்பாணம்| | ||
தொலைபேசி=| | தொலைபேசி=| | ||
மின்னஞ்சல்=| | மின்னஞ்சல்=| | ||
வலைத்தளம்=| | வலைத்தளம்=| | ||
+ | }} | ||
+ | கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த கீரிமலையில் அமைந்த சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ் ஆலயம் இலங்கையில் அமையப்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும். | ||
− | + | முன்பு இத் திருத்தலம் திருத்தம்பலேஸ்வரம் என வழங்கப்பெற்று வந்தது. நகுலமுனி என அழைக்கப்பட்ட கீரிமுகத் தோற்றமுடைய முனிவரின் முகமானது, இவ் ஆலயத்திலுள்ள கேணியில் மூழ்கி எழுந்ததும் சாதாரண மனிதமுகமாக மாறப்பெற்றதன் காரணத்தினால் நகுலேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது என ஐதீகம் கூறுகின்றது. | |
+ | |||
+ | =வெளி இணைப்பு= | ||
+ | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D கீரிமலை நகுலேஸ்வரம்] | ||
+ | *[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF கீரிமலை தீர்த்தக் கேணி] |
00:14, 16 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கீரிமலை |
முகவரி | கீரிமலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த கீரிமலையில் அமைந்த சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ் ஆலயம் இலங்கையில் அமையப்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும்.
முன்பு இத் திருத்தலம் திருத்தம்பலேஸ்வரம் என வழங்கப்பெற்று வந்தது. நகுலமுனி என அழைக்கப்பட்ட கீரிமுகத் தோற்றமுடைய முனிவரின் முகமானது, இவ் ஆலயத்திலுள்ள கேணியில் மூழ்கி எழுந்ததும் சாதாரண மனிதமுகமாக மாறப்பெற்றதன் காரணத்தினால் நகுலேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது என ஐதீகம் கூறுகின்றது.