"ஆளுமை:சஞ்சயன், செல்வமாணிக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சஞ்சயன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=செல்வமாணிக்கம்|
 
தந்தை=செல்வமாணிக்கம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1965|
+
பிறப்பு=1965.09.30|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=ஏறாவூர்|
 
ஊர்=ஏறாவூர்|
வரிசை 12: வரிசை 12:
 
செ. சஞ்சயன் (1965.09.30-) மட்டக்களப்பின் ஏறாவூரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் செயற்பாட்டாளர். இவரது தந்தை செல்வமாணிக்கம். சஞ்சயன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் கல்வி கற்றார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவருகிறார்.
 
1980 களில் எழுதத் தொடங்கிய சஞ்சயன் 2006 முதல் சாதாரணமானவனின் மனது எனும் வலைப்பதிவுமூலம் எழுதி வருகிறார். படுவான்கரை:போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும் இவரது முதலாவது நூல்.
+
1980 களில் எழுதத் தொடங்கிய சஞ்சயன் 2006 முதல் சாதாரணமானவனின் மனது எனும் வலைப்பதிவுமூலம் எழுதி வருகிறார். ’படுவான்கரை: போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்’ இவரது முதலாவது நூல்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

06:54, 10 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சஞ்சயன்
தந்தை செல்வமாணிக்கம்
பிறப்பு 1965.09.30
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. சஞ்சயன் (1965.09.30-) மட்டக்களப்பின் ஏறாவூரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் செயற்பாட்டாளர். இவரது தந்தை செல்வமாணிக்கம். சஞ்சயன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் கல்வி கற்றார். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவருகிறார்.

1980 களில் எழுதத் தொடங்கிய சஞ்சயன் 2006 முதல் சாதாரணமானவனின் மனது எனும் வலைப்பதிவுமூலம் எழுதி வருகிறார். ’படுவான்கரை: போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்’ இவரது முதலாவது நூல்.

வளங்கள்

  • நூலக எண்: 14550 பக்கங்கள் 3

வெளி இணைப்புக்கள்

  • []