"நிறுவனம்:யாழ்/ குறிகட்டுவான் ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
வகை=இந்து ஆலயங்கள்| | வகை=இந்து ஆலயங்கள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
− | மாவட்டம்= | + | மாவட்டம்=யாழ்ப்பாணம்| |
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
முகவரி=3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்| | முகவரி=3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்| |
09:17, 9 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | புங்குடுதீவு |
முகவரி | 3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
குறிகட்டுவான் ஶ்ரீ மனோன்மணி அம்மன் என வழங்கும் அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலே குறிகட்டுவானில் அமைந்துள்ளது.
ஒரு கல்லை பேச்சியம்மனாக உருவகம் செய்து சிறிய ஆலயத்தில் வைத்து வணங்கி வந்தார்கள். பின் கடல் அலைகளால் ஒன்பது அங்குல உயரமான அழகிய அம்மனின் உருவச் சிலை கிடைக்கப்பெற்றதை அடுத்து அம்மனின் சிறு ஆலயம் பெரு ஆலயமாக மாற்றி அமைக்கப்பட்டதோடு 1964ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு பேய்ச்சியம்மன் என்னும் திருநாமத்தினால் வழங்கப்பட்ட அம்மன் அருள்மிகு மனோன்மணி அம்மன் எனும் திருநாமத்தினாள் அழைக்கப்பட்டாள்.