"ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1947| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=உடுப்பிட்டி| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=உடுவை தில்லை நடராஜா | | புனைபெயர்=உடுவை தில்லை நடராஜா | | ||
}} | }} | ||
− | எஸ். தில்லை | + | எஸ். தில்லை (பி. 1947) நடராசா உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர் வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். |
+ | |||
+ | இவர் ஏராளமான சிறுகதைகளையும் சிறுவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 17: | வரிசை 19: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
− | * | + | * [http://uduvai.blogspot.com.au/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D அறிமுகம்] |
09:59, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தில்லை நடராஜா, எஸ். |
பிறப்பு | 1947 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ். தில்லை (பி. 1947) நடராசா உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர் வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் ஏராளமான சிறுகதைகளையும் சிறுவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414