"நிறுவனம்:யாழ்/ கொழும்புத்துறை ராமச்சந்திர லிங்கேஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:28, 7 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ கொழும்புத்துறை ராமச்சந்திர லிங்கேஸ்வரர் சிவாலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கொழும்புத்துறை |
முகவரி | கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
ராமச்சந்திர லிங்கேஸ்வரர் சிவாலயம் இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் கொழும்புத்துறையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் வசித்து வந்த சங்கரப்பிள்ளையின் மகன் ராமச்சந்திரன் தன்னிடம் உள்ள அதீத சக்தியினால் தம்மை தேடி வருபவர் துயர் போக்குவதற்காக சில சித்துக்களை செய்துவந்தார்.
இவர் இயற்கையெய்திய பின் இவரிடம் தீவிர பக்தி கொண்டவர்கள் அவரது அஸ்தியில் சிறிதளவை வைத்து சிவாலயமொன்றை விதிமுறைப்படி அமைத்தனர். இச்சிவாலயத்திற்கு 'கொழும்புத்துறை ஶ்ரீ ராமச்சந்திர லிங்கேஸ்வரர் சிவாலயம்' எனப் பெயர் சூட்டினர்.
'ஶ்ரீ ராமச்சந்திர லிங்கேஸ்வரர்' என்பது மூலமூர்த்தியின் திருநாமமாகும். முதன்முதலாக இச் சிவாலயத்தின் கும்பாபிஷேகம் 1984ம் ஆண்டு பெப்ரவரி 12ம் திகதி தைத் திங்கள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெற்றது.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 87-88