"ஆளுமை:பத்தினியம்மா, திலகநாயகம் போல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பத்தினியம்மா திலகநாயகம் (1944.05.09 - 2013.11.02) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதிய இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போன்றவைகள் காணப்பட்டன. இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் மன்னிப்பு , எரியகம் போன்றவற்றை குறிப்பிடலாம். தான் எப்படி எழுதத் தொடங்கினார் என்பது அவருக்கே ஆச்சரியம் என்கிறார். சுதந்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரின் சிறுகதைகளின் தொகுபாக  நிஜமும் நிழலும் என்ற தொகுப்பை வெளியிட்டார்.  இவர் சில குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.
+
பத்தினியம்மா திலகநாயகம் (1944.05.09 - 2013.11.02) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் சிதம்பரப்பிள்ளை, தாயின் பெயர் திலகநாயகம். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதிய இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போன்றவைகள் காணப்பட்டன. இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் மன்னிப்பு , எரியகம் போன்றவற்றை குறிப்பிடலாம். தான் எப்படி எழுதத் தொடங்கினார் என்பது அவருக்கே ஆச்சரியம் என்கிறார். சுதந்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரின் சிறுகதைகளின் தொகுபாக  நிஜமும் நிழலும் என்ற தொகுப்பை வெளியிட்டார்.  இவர் சில குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|173-175}}
 
{{வளம்|300|173-175}}
 
{{வளம்|7571|54}}
 
{{வளம்|7571|54}}

23:42, 6 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பத்தினியம்மா, திலகநாயகம்
தந்தை சிதம்பரப்பிள்ளை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1944.05.09
இறப்பு 2013.11.02
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்தினியம்மா திலகநாயகம் (1944.05.09 - 2013.11.02) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் சிதம்பரப்பிள்ளை, தாயின் பெயர் திலகநாயகம். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதிய இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போன்றவைகள் காணப்பட்டன. இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் மன்னிப்பு , எரியகம் போன்றவற்றை குறிப்பிடலாம். தான் எப்படி எழுதத் தொடங்கினார் என்பது அவருக்கே ஆச்சரியம் என்கிறார். சுதந்திரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரின் சிறுகதைகளின் தொகுபாக நிஜமும் நிழலும் என்ற தொகுப்பை வெளியிட்டார். இவர் சில குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 173-175
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 54