"ஆளுமை:யோகநாதன், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகநாதன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகநாதன் (1941, ஒக்டோபர் 01 - 2008, ஜனவரி 28) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.  
+
செ.யோகநாதன் (1941, ஒக்டோபர் 01 - 2008, ஜனவரி 28) யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆவார். மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய இவர் பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களுக்கு இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றுள்ளார். அத்தோடு இவர் தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர் ஆவார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|170-171}}
 
{{வளம்|300|170-171}}
 +
{{வளம்|7571|52}}
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் யோகநாதன்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் யோகநாதன்]

05:11, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகநாதன், செ.
பிறப்பு 1941.10.01
இறப்பு 2008.01.28
ஊர் கொழும்புத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.யோகநாதன் (1941, ஒக்டோபர் 01 - 2008, ஜனவரி 28) யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆவார். மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய இவர் பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களுக்கு இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றுள்ளார். அத்தோடு இவர் தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 170-171
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 52

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகநாதன்,_செ.&oldid=160769" இருந்து மீள்விக்கப்பட்டது