"தின முரசு 1993.08.15" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/59/5848/5848.pdf தின முரசு 12 (21.9 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/59/5848/5848.pdf தின முரசு 1993.08.15 (12) (21.9 MB)] {{P}}
  
  

23:27, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தின முரசு 1993.08.15
5848.JPG
நூலக எண் 5848
வெளியீடு ஓகஸ்ட் 15 - 21 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • மட்டுநகர் வைத்தியசாலையும் மக்கள் சொல்லும் குறைபாடுகளும்!
  • இலக்கிய செய்தி ஒன்று - கண்டி நிராபர்
  • "ஆயுத கொள்வனவில் அரசு தீவிரம் ரஷ்யாவிடமிருந்து ஹெலிகள் வருகின்றன" புலிகள் அமைப்பு கூறுகிறது - யாழ் நிருபர் வர்மா
  • "கைதிகளின் உயிருக்கு ஊறு நேர்ந்தால் நல்லெண்ண முயற்சி பற்றிய கூற்றுக்கள் அர்த்தமிழக்கும்"
  • காலடியில் வெடியிருக்கும்! ஐ.சி.ஆர்.சி எச்சரிக்கை
  • ஓட்டைக் கடலையாம், அதிலும் கல்லாம். சமைத்துண்ண முடியாமல் தவிர்க்கிறார்கள் அகதிகள்!
  • கமம், கமுவ ஆனது எப்படி? ஆச்சரியத்தில் ஊர் மக்கள்! - திருகோணமலை நிருபர்
  • வேட்டி அவிழ்ந்தது - புடவையும் போனது! கட்சிச் சண்டை கலைஞர் முன் நடந்தது!! - தமிழகச் செய்தி தருவது ஏழுமல
  • தினமுரசு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட குறை அமைச்சர் அஸ்வர் உடனடி நடவடிக்கை! - புத்தளம் நிருபர்
  • வேண்டும் எமக்கு புதிய நூல்கள்! - எம்.எம்.பியாஸ் (பண்டாரவளை)
  • கலைமகள் வித்தியாலயத்தில் தரைமீது மாணவர்கள்! - இ.திலகராஜ் (தம்பிலுவில்)
  • புகார் பெட்டி
    • தேவை தொலைபேசி வசதி! - எ.எ.எம்.அமானுல்லாஹ் (மாத்தளை)
    • மட்டக்களப்பில் ஒரு அவதி! - க.தருமரத்தினம் (கரடியனாறு)
    • வரவேண்டும் தண்ணீர்! - ஏ.குமார் (கந்தப்பளை)
    • நுவரெலியா மாவட்டமும் கிராம சேவகர் நியமனமும் - ஆ.பாலகிருஸ்ணன் (நுவரெலியா)
    • தமிழ் எங்கே? தமிழில் எங்கே? - ஏ.எம்.ஆரிப் (மாத்தளை)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: உடைந்து வரும் உளுத்துப்போன அடித்தளங்களும் ஆயுதப்பெண்களை அங்கீரிக்கும் சமூகமும்! - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • நமது ரவுண்டப்: புதர்கள் சொன்ன கதை - ஒற்றன்
  • உலக ரவுண்டப்
    • தளபதியால் விளைந்த மாற்றம்! தேர்தல் களத்தில் மோதும் தலைகள
    • பெறுமதியான தலை! - விலை 66 கோடி!
  • சன்னதம் கொள்ளும் சிறிமாவோ அம்மையார்! அலசுவது - இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்
    • அழகு வெறி அம்மாவை அழித்தது தன்னம்பிக்கையின்மை தற்கொலையானது!
    • முடி அழகு பேண முத்தான யோசனைகள்!
    • சிக்கனமான அழகுக் குறிப்புக்கள் சில
  • தகவல் பெட்டி
    • பேசுவது கிளியா? இல்லை பூனை!
    • நைட் கிளப்பில் வண்ணக்கிளி!
    • அதிசய முட்டை
    • சத்தியமாய் நம்புங்கள்! நுளம்புகளுக்கான ஒலிபரப்பு!!
    • எம்.ஜி.ஆர் ஸ்டைலில் குரங்கு செய்த டுசும் டுசும்
    • கைகளும் இல்லை கால்களும் இல்லை! நம்பிக்கை இழக்காத 4 வயதுச் சிறுவன்!!
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • நாகம் தந்த மாணிக்கம்
    • விடைகளும் விடுகதைகளும் - செல்வி.த.செல்வநாயகி (மாத்தளை)
    • பெரிய முட்டை
    • எந்த வரி? - செல்வன்.வாசுதேவன் ரட்ணம் (நாவலப்பிட்டி)
    • எது வேண்டும்? - தொகுப்பு: செல்வி.சி.வாணிஸ்ரீ (கம்பளை)
    • புனை பெயருக்கு உரித்தான நாட்கள் - செல்வன்.ரதீஸ்கிஷான் சதீஸ்குமார் (திருகோணமலை)
    • அலி (றலி) யின் அமுத வாக்குகள் - பாதிமா அரூஸியா (தல்கஸ்பிட்டிய)
    • அறிந்து கொள்ள சில - ம.ஹரிராஜேந்திரன் (கொழும்பு -04)
  • குட்டிக் கதை: நெக்கிலஸ் - திருமலை சுந்தா
  • நிமிடக் கதைகள்
    • நானும்.... அவளும் - சேத்தூர் எஸ்.பகீரதி (மட்டுநகர்)
    • இது தப்பில்லீங்க.... - எம்.சுரேஷ் (கொழும்பு வளாகம்)
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • மருத்துவ + விந்தைகள்
    • புத்திக்கு வேலை கொடுத்து புதிய கண்டுபிடிப்புக்கள் கத்திக்குரிய வேலை சுலபமாகி விட்டது!
    • பலப்பல ரகத்தில் தலைவலி உண்டு விடுபட்டுகொள்ள இதோ சில வழிகள்
    • சளி சிந்தினான் சிறுவன்! பிய்த்துக் கொண்டு வந்தது வழி!!
  • தேன் கிண்ணம்
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -7: கண்ணே மதுமிதா
  • சிந்தியா பதில்கள்
  • பேனா நண்பர் அரங்கம்
  • சிறுகதைகள்
    • அவள் மனைவியாகிறாள்! - முகில் வண்ணன்
    • "மறுமலர்ச்சி தோன்றிடுமா?" - வை.நிரு
  • அரைப் பக்க கற்பனை இதழ் காதுல பூ அரைப் பக்க சுவாரசியம்
    • பலூன் வியாபாரிகளின் போட்டி குண்டு வெடிப்பில் முடிந்தது
    • தேநீர் அருந்தும் போது திக்திக்
    • இந்திய அரசு அழைப்பு! விசேச விமானத்தில் பிரபா!!
    • அரசியலில் குதித்தார் டிஸ்கோ! தமிழக அரசியலுல் பெரும் அதிர்வு!!
    • புஷ் மீண்டும் ஜனாதிபதி
    • நாஞ்சில் மனோகரன் கட்சி தாவினார்!
  • ஸ்போர்ட்ஸ்: அடக்கம் + அசாத்திய திறமை = மனோஜ் பிரபாகர்!
  • ஆன்மீகம்
    • பிறர் நலம் பேண தன் நலம் உயரும்
    • பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பவர்
    • உன்னைத் திருத்த ஒன்றைக் கைவிடு
    • அதிரடியான ஒரு போட்டி
  • அன்புடன் ஆசிரியருக்கு - வாசகி. திருமதி.க.நிரோஸா
  • கெளதமி ரசித்த குஸ்வந் சிங் ஜோக்ஸ்!
  • இது ஹொலிவூட் நியூஸ்
  • இறைச்சி பழக்கறி
  • ஒரு கொடியில் மூன்று மலர்கள்
  • ஆடிய ஆட்டம் என்ன? அடங்கிய வேகம் என்ன?
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.08.15&oldid=160293" இருந்து மீள்விக்கப்பட்டது