"ஆளுமை:கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கைலாசபிள்ளை, சிற். |
+
பெயர்=கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம். |
 
தந்தை=திருச்சிற்றம்பலம்|
 
தந்தை=திருச்சிற்றம்பலம்|
 
தாய்=மாணிக்கவல்லி|
 
தாய்=மாணிக்கவல்லி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கைலாசபிள்ளை (பி. 1857) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற இவர் மாட்சிமை தங்கிய தேசாதிபதியின் முதல்வராக கடமையாற்றினார். ''இராசவாசல் முதலியார்'' எனும் சிறப்புப் பெயரையுடைய இவர் வடதிருமுல்லை வாயில், மும்மணிக் கோவை போன்ற பிரபந்தங்களின் அகவற் பாடல்களையும் பாடியுள்ளார்.
+
கைலாசபிள்ளை (பி. 1857 - இ. 1916) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற இவர் மாட்சிமை தங்கிய தேசாதிபதியின் முதலியாராக கடமையாற்றினார். பணியாற்றிய கலத்தில் ''இராசவாசல் முதலியார்'' எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
 +
 
 +
இவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஏட்டுச்சுவைகளை பதிப்பிக்கும் சி.வை. தாமோதரமிள்ளையின் முயற்சிக்கு உதவியாக செயற்பட்டார். இவர் வடதிருமுல்லை வாயில், மும்மணிக் கோவை ஆகிய பிரபந்தங்களின் அகவற் பாடல்களை பாடியுள்ளார்.
  
  
வரிசை 16: வரிசை 18:
 
{{வளம்|3003|127-136}}
 
{{வளம்|3003|127-136}}
 
{{வளம்|7571|04}}
 
{{வளம்|7571|04}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

05:40, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம்.
தந்தை திருச்சிற்றம்பலம்
தாய் மாணிக்கவல்லி
பிறப்பு 1857
இறப்பு 1916
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபிள்ளை (பி. 1857 - இ. 1916) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற இவர் மாட்சிமை தங்கிய தேசாதிபதியின் முதலியாராக கடமையாற்றினார். பணியாற்றிய கலத்தில் இராசவாசல் முதலியார் எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஏட்டுச்சுவைகளை பதிப்பிக்கும் சி.வை. தாமோதரமிள்ளையின் முயற்சிக்கு உதவியாக செயற்பட்டார். இவர் வடதிருமுல்லை வாயில், மும்மணிக் கோவை ஆகிய பிரபந்தங்களின் அகவற் பாடல்களை பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 127-136
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 04