"ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 20: | வரிசை 20: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | * | + | *[http://www.thejaffna.com/eminence/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 திருஞானசம்பந்தப்பிள்ளை] |
04:29, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருஞானசம்பந்தப்பிள்ளை |
பிறப்பு | 1849 |
இறப்பு | 1901 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தப்பிள்ளை(1849-1901) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். இவர் நல்லூர் ஆறுமுக நாவலரிடத்திலும், வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்தும் கல்விகற்றவர்.
இவர் தருக்க சாத்திரத்திலே மிக வல்லுநர் ஆகையால் 'தருக்க குடார தாலுதாரி' என மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு, அரிகரதாரதம்மியம், வேதாகமவாத தீபிகை, நாராயணபரத்துவ நிரசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். சிதம்பரத்தில் காலமானார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 224
- நூலக எண்: 3003 பக்கங்கள் 105
- நூலக எண்: 7571 பக்கங்கள் 04