"ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:18, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1860
இறப்பு 1930
ஊர் கொக்குவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார் அவர்கள் யாழ்ப்பணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓர் புலவர். இவர் மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக் கடவையில் ஆசிரியராக கடமையாற்றியதோடு அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார், சுப்பிரமணியர், வைரவர் என்னுங் கடவுளர் பேரில் விருத்தங்களும் ஊஞ்சல் கவியும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 05