"ஆளுமை:விசாகப்பெருமாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விசாகப்பெர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=ஓவியவர்|
+
வகை=ஓவியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

02:00, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் விசாகப்பெருமாள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசாகப்பெருமாள் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர், சிற்பி. இவர் பண்டிதர் வீரகத்தியின் வாணி கலைக்கழகத்தில் ஓவிய வகுப்புக்களை நடத்தியுள்ளார். மரபு வழியான இந்திய ஓவியப்பாணியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் பெரும்பாலும் தமது படைப்புக்களில் நீல வர்ணத்தையே பயன்படுத்தியுள்ளார். இவரது ஒரேயொரு நீலவர்ண ஓவியமும் இன்று எமது பார்வைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

தேடலும் படைப்புலகமும் என்ற நூலின் மூலம் இவர் பிளைவூட் பலகைத்துண்டுகளை கொண்டு கலைப் படைப்புக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்றும் எமது கலாசாரக் கூறுகளில் வேறோடி நின்றபடி நவீனத்துவமும் உயிர்ப்பும் கொண்ட கலைப்படைப்புக்களை உருவாக்கினாரென்றும் அறியமுடிகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 46