"ஆளுமை:அருந்ததி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருந்ததி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:56, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அருந்ததி |
| பிறப்பு | |
| ஊர் | யாழ்ப்பாணம் |
| வகை | ஓவியவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அருந்ததி அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் மிக குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓவியங்களை வரைந்து மக்கள் மத்தியில் அறியப் பெற்றார். விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் பயிற்சி பெற்ற இவர் சமூக பிரக்ஞையுடன் சமகா நிகழ்ச்சிகளை ஓவியங்களாக தீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 47