"ஆளுமை:பொன்னம்பலம், சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:36, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னம்பலம், சி. |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 1962ஆம் ஆண்டு விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் ஓவியக் காட்சியில் பங்குபற்றி நிலக்காட்சி, நிகழ்ச்சி சித்தரிப்பு போன்ற பல ஓவியங்களை வரைந்துள்ளார். மேலும் நாடகத்தில் ஈடுபாடு கொண்டவரான இவர் நாடகத்திற்கான காட்சியமைப்புக்களை வரைந்துள்ளார். ஓவிய உத்திகளில் தேர்ச்சி பெற்றவரான இவரது நிகழ்வுச் சித்திரமொன்று பார்வைக்கு கிடைத்துள்ளது. இவர் ஓவியக் கல்வியின் தரத்தை பாடசாலைகளில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயற்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 46