"நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ யா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Pirapakar, நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா வித்தியாலயம் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை ...) |
||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
− | பெயர்= | + | பெயர்=யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம்| |
வகை=பாடசாலைகள்| | வகை=பாடசாலைகள்| | ||
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாலர் வகுப்பிலிருந்து | + | தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாலர் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை பாங்குறப் பரிணமித்து வந்த நடேஸ்வராக் கல்லூரியினின்றும் பிரித்து தனித்து உருவாக்கப்பட்டதே இப் பாடசாலையாகும். |
− | 01.01.1979இல் அதிபர் மு.வடிவேலன் அவர்களை உள்ளடக்கிய 16 ஆசிரியர்களையும் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான 16 ஆசிரியர்களையும் 575 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பாடசாலையாக இயங்கும் வண்ணம் அந்நாள் நடேஸ்வரக் கல்லூரி அதிபர் பொன்.சோமசுந்தரம் அவர்களும், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி பொ.சிவஞானசுந்தரம் அவர்களும் | + | 01.01.1979இல் அதிபர் மு.வடிவேலன் அவர்களை உள்ளடக்கிய 16 ஆசிரியர்களையும் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான 16 ஆசிரியர்களையும் 575 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பாடசாலையாக இயங்கும் வண்ணம் அந்நாள் நடேஸ்வரக் கல்லூரி அதிபர் பொன்.சோமசுந்தரம் அவர்களும், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி பொ.சிவஞானசுந்தரம் அவர்களும் இவ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்தனர். |
13.06.1979ஆம் ஆண்டில் இப் பாடசாலைக்கான ஓர் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இப் பாடசாலைக்கான ஆசிரியர் கூடம், விளையாட்டு மைதானம், சிறுவர் நூலகம் போன்ற பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன. | 13.06.1979ஆம் ஆண்டில் இப் பாடசாலைக்கான ஓர் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இப் பாடசாலைக்கான ஆசிரியர் கூடம், விளையாட்டு மைதானம், சிறுவர் நூலகம் போன்ற பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன. |
02:19, 25 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தெல்லிப்பளை |
முகவரி | தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | 0213211361 |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாலர் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை பாங்குறப் பரிணமித்து வந்த நடேஸ்வராக் கல்லூரியினின்றும் பிரித்து தனித்து உருவாக்கப்பட்டதே இப் பாடசாலையாகும்.
01.01.1979இல் அதிபர் மு.வடிவேலன் அவர்களை உள்ளடக்கிய 16 ஆசிரியர்களையும் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான 16 ஆசிரியர்களையும் 575 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பாடசாலையாக இயங்கும் வண்ணம் அந்நாள் நடேஸ்வரக் கல்லூரி அதிபர் பொன்.சோமசுந்தரம் அவர்களும், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி பொ.சிவஞானசுந்தரம் அவர்களும் இவ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்தனர்.
13.06.1979ஆம் ஆண்டில் இப் பாடசாலைக்கான ஓர் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இப் பாடசாலைக்கான ஆசிரியர் கூடம், விளையாட்டு மைதானம், சிறுவர் நூலகம் போன்ற பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 128-130