"நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 8: வரிசை 8:
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
வலைத்தளம்=|
+
வலைத்தளம்=www.mahajanacollege.net
 
}}
 
}}
 
   
 
   
வரிசை 22: வரிசை 22:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி]
 
*[http://mahajanaosaparis.com/index.php?c=mahajanaosa&m=mahajanaosa_main&action=history_view தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி]
 

00:37, 23 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.mahajanacollege.net

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாவலர் துரையப்பாப்பிளையின் கடின உழைப்பின் பலனாக ஆரம்ப கல்விப் பிரிவாக சரஸ்வதி வித்தியாலயத்தையும், பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதன் அருகே உயர் கல்விக்காக ஒரு கட்டிடத்தையும் அமைத்து 1929 ஆம் ஆண்டு காலமானார்.

அவர் விட்டுச் சென்ற பணியைத் கா. சின்னப்பா அவர்கள் தனது அயராத உழைப்பால் இப் பாடசாலையை வளர்ச்சியடையச் செய்ததோடு 1935ஆம் ஆண்டு இப் பாடசாலையின் வெள்ளி விழாவையும் நடத்தி வைத்தார். அத்தோடு அதுவரை காலமும் ஆண்கள் மட்டுமே கல்வி கற்ற பாடசாலையில் பெண்களும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என எண்ணி பெண்களாஇயும் இணைத்துக் கொண்டார்.

அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய ரி. ரி ஜெயரட்ணம் அவர்கள் அதிபராகப் பதவி ஏற்று இரண்டு பிரிவாக இயங்கிய பாடசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு படசாலையாகக் கொண்டு வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 88-94

வெளி இணைப்புக்கள்