"நிறுவனம்:யாழ்/ மல்லாகம் மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=")
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=|
+
ஊர்=மல்லாகம்|
முகவரி=காங்கேசன்துறை வீதி, மல்லாகம், யாழ்ப்பாணம்|
+
முகவரி= காங்கேசன்துறை வீதி, மல்லாகம், யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
 +
அமெரிக்க மிஷனரிமாரின் கிறீஸ்தவ போதனைகளுக்கான போட்டியின் மத்தியில் சைவ மாணவருக்கான கல்வியின் அவசியத்தை கருத்திற்கொண்டு மல்லாகம் மகா வித்தியாலயம் 1860ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மல்லாகம் பங்களா ஒழுங்கைக்கு வடக்கே ஒரு தற்காலிக அமைப்பில் இப் பாடசாலை ஆரம்பமானது. பின்னர் சு.துரையப்பா அவர்கள் 1890ஆம் ஆண்டளவில் மல்லாகம் பழம்பிள்ளையார் கோவிலுக்கு வடகிழக்காகவுள்ள பிராமண வளவில் ஆறு பரப்பு நிலத்தை அந்தணர் சீனிவாசகம் என்பவரிடம் கிரயமாகப்பெற்று ஒரு நீளமான கட்டிடத்தை கட்டுவித்து மல்லாகம் ஆண்கள் பாடசாலையென ஆரம்பித்தனர்.
 +
 +
1945ஆம் ஆண்டில் இப் பாடசாலை மல்லாகம் கலவன் ஆங்கில பாடசாலையாக மாறியது.  1961ஆம் ஆண்டு மார்கழி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திற்கு சொந்தமான இப் பாடசாலை 1973ஆம் ஆண்டில் மல்லாகம் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டதோடு 1989 ஆம் ஆண்டு முதல் G.C.E.(A/L) கலை வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|13940|27-29}}

06:05, 18 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ மல்லாகம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மல்லாகம்
முகவரி காங்கேசன்துறை வீதி, மல்லாகம், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அமெரிக்க மிஷனரிமாரின் கிறீஸ்தவ போதனைகளுக்கான போட்டியின் மத்தியில் சைவ மாணவருக்கான கல்வியின் அவசியத்தை கருத்திற்கொண்டு மல்லாகம் மகா வித்தியாலயம் 1860ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மல்லாகம் பங்களா ஒழுங்கைக்கு வடக்கே ஒரு தற்காலிக அமைப்பில் இப் பாடசாலை ஆரம்பமானது. பின்னர் சு.துரையப்பா அவர்கள் 1890ஆம் ஆண்டளவில் மல்லாகம் பழம்பிள்ளையார் கோவிலுக்கு வடகிழக்காகவுள்ள பிராமண வளவில் ஆறு பரப்பு நிலத்தை அந்தணர் சீனிவாசகம் என்பவரிடம் கிரயமாகப்பெற்று ஒரு நீளமான கட்டிடத்தை கட்டுவித்து மல்லாகம் ஆண்கள் பாடசாலையென ஆரம்பித்தனர்.

1945ஆம் ஆண்டில் இப் பாடசாலை மல்லாகம் கலவன் ஆங்கில பாடசாலையாக மாறியது. 1961ஆம் ஆண்டு மார்கழி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திற்கு சொந்தமான இப் பாடசாலை 1973ஆம் ஆண்டில் மல்லாகம் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டதோடு 1989 ஆம் ஆண்டு முதல் G.C.E.(A/L) கலை வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 27-29