"நிறுவனம்:யாழ்/ மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ளது. | மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ளது. | ||
− | + | டானியல்பூவர் என்பவர் 33 மாணவர்களுடன் மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். பிற்பட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஜே.வெ.செல்வநாயகம் அவர்களால் இப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. 1963ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாறியது. | |
− | டானியல்பூவர் என்பவர் 33 மாணவர்களுடன் மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலையை ஆரம்பித்து |
02:35, 18 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மயிலிட்டி |
முகவரி | மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ளது.
டானியல்பூவர் என்பவர் 33 மாணவர்களுடன் மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். பிற்பட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஜே.வெ.செல்வநாயகம் அவர்களால் இப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. 1963ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாறியது.