"ஆளுமை:பவுல் கனகரெத்தினம், அருணாசலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பவுல் கனகரெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:08, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பவுல் கனகரெத்தினம், அருணாசலம்
தந்தை அருணாசலம்
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1819.11.10
இறப்பு 1960.07.27
ஊர் தம்பிலுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலம் பவுல் கனகரெத்தினம் கிழக்கு மாகாணத்தின் தம்பிலுவில் எனும் இடத்தில் அருணாசலம், சின்னப்பிள்ளை தம்பதியரின் மகனாக 1819 நவம்பர், 10ம் திகதி பிறந்தார்.

1923-1951 வரை ஆசிரியராக பணியாற்றியதோடு சமய, சமூகம் சார்ந்த அமைப்புக்களில் இணைந்து தனது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.

கிறிஸ்தவ இலக்கியம் சார்ந்த இரட்சணிய அம்மானை எனும் இலக்கிய நூலை 1954ல் எழுதி வெளியிட்டுள்ளார். பவுல் கனகரத்தினம் 1960 ஜூலை, 27ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 119