"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=யாழ்/ புங்குடுதீவு குறிகட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை|
+
பெயர்=யாழ்/ புங்குடுதீவு குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை|
 
வகை=பாடசாலை|
 
வகை=பாடசாலை|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
குறிகட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது 1957ஆம் ஆண்டு விஜயதசமி தினம் வீ.ஏ.கந்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு இவரது அயரா முயற்சியினால் 08.10.1958இல் இவ் வித்தியாலத்தை அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. 17.10.1991இல் தீவுப்பகுதியில் ஏற்ப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து 30.10.1995இல் ஏற்ப்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வின் பின்னர் செயலிழந்துபோனது.
+
குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது 1957ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று வீ.ஏ.கந்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவந்தது. இவரது அயரா முயற்சியினால் 08.10.1958இல் இவ் வித்தியாலத்தை அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. 17.10.1991இல் தீவுப்பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து 30.10.1995இல் ஏற்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வின் பின்னர் செயலிழந்துபோனது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|169}}
 
{{வளம்|11649|169}}

05:31, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது 1957ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று வீ.ஏ.கந்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவந்தது. இவரது அயரா முயற்சியினால் 08.10.1958இல் இவ் வித்தியாலத்தை அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. 17.10.1991இல் தீவுப்பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து 30.10.1995இல் ஏற்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வின் பின்னர் செயலிழந்துபோனது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 169