"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
முகவரி=புங்குடுதீவு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்|
+
முகவரி=புங்குடுதீவு, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
வரிசை 14: வரிசை 14:
  
  
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 1950ஆம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வந்தது. பின்னர் சிரேஷ்ட பாடசாலை என்னும் தரத்திற்கு உயர்த்தப்பட்டு கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தரம் வரை வகுப்புக்கள் நடைப்பெற்றுள்ளன. 1994இல் இராணுவ நடவடிக்கை காரணமாக செயலிலந்த இப் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
+
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 1950ஆம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வந்தது. பின்னர் சிரேஷ்ட பாடசாலை என்னும் தரத்திற்கு உயர்த்தப்பட்டு கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தரம் வரை வகுப்புக்கள் நடைப்பெற்றுள்ளன. 1994இல் இராணுவ நடவடிக்கை காரணமாக செயலிழந்த இப் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|163}}
 
{{வளம்|11649|163}}

05:00, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இவ் வித்தியாலயமானது 1833ஆம் ஆண்டளவில் கத்தோலிக்க மிஷனரிமாரினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். சமயம் பரப்பும் நோக்கில் இப் பாடசாலை உருவாகிய போதும் சகல மத மக்களுக்கும் கல்வி வாய்ப்பளித்த ஒரே பாடசாலையாக இது ஆரம்பத்தில் இயங்கி வந்தது.


பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 1950ஆம் ஆண்டு வரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வந்தது. பின்னர் சிரேஷ்ட பாடசாலை என்னும் தரத்திற்கு உயர்த்தப்பட்டு கல்விப் பொதுத்தராதர (சாதாரண) தரம் வரை வகுப்புக்கள் நடைப்பெற்றுள்ளன. 1994இல் இராணுவ நடவடிக்கை காரணமாக செயலிழந்த இப் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 163