"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாகாவித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
புங்குடுதீவு மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இலவசக் கல்வியின் தந்தை கல்வியமைச்சர் C.W.W.கன்னங்கரா அவர்களாலும் தீவுப்பகுதிப் பிரதிநிதியாகவும், அரசாங்க சபைத் தலைவராகவும் விளங்கிய சேர்.வைத்திலிங்கம் துரைசாமி அவர்களாலும் 17.01.1946ஆம் ஆண்டு கனிஷ்ட மகா வித்தியாலயம் (Government Junior English School) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்றைய புங்குடுதீவு மகாவித்தியாலயமாகும். இவ் வித்தியாலயமானது 17.01.1946இல் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாலயத்தின் கட்டிடத்தில் 150 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது ஆகும்.  
+
புங்குடுதீவு மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இலவசக் கல்வியின் தந்தை கல்வியமைச்சர் C.W.W.கன்னங்கரா அவர்களாலும் தீவுப்பகுதிப் பிரதிநிதியாகவும், அரசாங்க சபைத் தலைவராகவும் விளங்கிய சேர்.வைத்திலிங்கம் துரைசாமி அவர்களாலும் 17.01.1946ஆம் ஆண்டு கனிஷ்ட மகா வித்தியாலயம் (Government Junior English School) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்றைய புங்குடுதீவு மகாவித்தியாலயமாகும்.  
  
+
இவ் வித்தியாலயமானது 17.01.1946இல் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாலயத்தின் கட்டிடத்தில் 150 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பகால அதிபராக கே.எம்.தம்பையா அவர்கள் பணியாற்றினார். பாடசாலையின் வளர்ச்சிக்காக க.அம்பலவாணர் அவர்கள் புங்குடுதீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தனது காணியை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.அம்பலவாணர் அவர்கள் புங்குடுதீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தனது காணியை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார். இதன் ஆரம்பகால அதிபராக கே.எம்.தம்பையா அவர்கள் விளங்கினார்கள்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|147-152}}
 
{{வளம்|11649|147-152}}

04:45, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு மகா வித்தியாலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இலவசக் கல்வியின் தந்தை கல்வியமைச்சர் C.W.W.கன்னங்கரா அவர்களாலும் தீவுப்பகுதிப் பிரதிநிதியாகவும், அரசாங்க சபைத் தலைவராகவும் விளங்கிய சேர்.வைத்திலிங்கம் துரைசாமி அவர்களாலும் 17.01.1946ஆம் ஆண்டு கனிஷ்ட மகா வித்தியாலயம் (Government Junior English School) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்றைய புங்குடுதீவு மகாவித்தியாலயமாகும்.

இவ் வித்தியாலயமானது 17.01.1946இல் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாலயத்தின் கட்டிடத்தில் 150 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பகால அதிபராக கே.எம்.தம்பையா அவர்கள் பணியாற்றினார். பாடசாலையின் வளர்ச்சிக்காக க.அம்பலவாணர் அவர்கள் புங்குடுதீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தனது காணியை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 147-152