"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பெத்தப்பா கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் அம்மாகடைச் சந்தியின் மேற்கு வீதியில் பெத்தப்பா ஆலயம் இருக்கின்றது. கண்ணகை அம்மன் கோவிலின் திருவிழாவை புங்குடுதீவில் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்வார்கள் ஆனபோதும் இவர்களை உயர் சாதியினர் கோயிலுக்குள் செல்ல விடமாட்டார்கள். இதனால் இப்பகுதியினரால் அமைக்கப்பட்டதே இந்த பெத்தப்பா ஆலயம் ஆகும்.  
+
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் அம்மாகடைச் சந்தியின் மேற்கு வீதியில் பெத்தப்பா ஆலயம் அமைந்துள்ளது. கண்ணகை அம்மன் கோவிலின் திருவிழாவிற்கு புங்குடுதீவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதோடு 4ஆம் திருவிழாவை இவர்களே செய்வார்கள். ஆனபோதும் இவர்களை உயர் சாதியினர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இதனால் இப்பகுதியினரால் அமைக்கப்பட்டதே இந்த பெத்தப்பா ஆலயம் ஆகும். இங்கு பறையடித்து பெரும்படையல்கள் செய்து வழிபாடாற்றப்படுகிறது. 
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|122}}
 
{{வளம்|11649|122}}

05:32, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு பெத்தப்பா கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 11ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் அம்மாகடைச் சந்தியின் மேற்கு வீதியில் பெத்தப்பா ஆலயம் அமைந்துள்ளது. கண்ணகை அம்மன் கோவிலின் திருவிழாவிற்கு புங்குடுதீவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதோடு 4ஆம் திருவிழாவை இவர்களே செய்வார்கள். ஆனபோதும் இவர்களை உயர் சாதியினர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இதனால் இப்பகுதியினரால் அமைக்கப்பட்டதே இந்த பெத்தப்பா ஆலயம் ஆகும். இங்கு பறையடித்து பெரும்படையல்கள் செய்து வழிபாடாற்றப்படுகிறது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 122