"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:29, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு வல்லன், மாவுதிடல், பெரியகிராய் மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் பெரியார் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் 1925இல் இவரது சொந்தக் காணியில் உருவாக்கப்பட்டதே புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயமாகும்.


இப் பாடசாலை பின்னர் சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் இப்பாடசாலை 1962இல் அரசால் பொறுப்பேற்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 161