"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

00:40, 16 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம்
வகை கிறிஸ்தவ தேவாலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் புனித அந்தோனியார் தேவாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயத்தை அமைப்பதில் ஆசிரியர்கள் சு.யோ.பூராசா, சு.யோ.நடராசா ஆகியோர் முன்னின்று உழைத்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 126