"நிறுவனம்:யாழ்/ மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=திருவென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Pirapakar, நிறுவனம்:திருவென்காடு சித்தி விநாயகர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ மண்டைதீவு திருவெ...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=திருவென்காடு சித்தி விநாயகர் கோவில்|
+
பெயர்=யாழ்/ மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 +
ஊர்=மண்டைதீவு|
 
முகவரி=மண்டைதீவு, யாழ்ப்பாணம்|
 
முகவரி=மண்டைதீவு, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
வலைத்தளம்=|
+
வலைத்தளம்=www.thiruvenkadumandaitivu.com/|
 +
}}
 +
 
 +
திருவெண்காடு ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த மண்டைதீவில் அமைந்துள்ளது. இப்பதியின் கண் வசித்து வந்த வேளான்குடி மக்களில் இலங்கை நாயக முதலியின் புதல்வன் குலநாயக முதலி அவர்களின் புதல்வன் ஐயம்பிள்ளை உடையார். இளம் பராயம் முதல் சிறந்த சிவ பக்தராக விளங்கியதுடன் சிவதொண்டு மக்கள் தொண்டு செய்வதில் அதிக விருப்புடனும் செயற்பட்டு வந்தார்.
 +
 
 +
இவரே 1773ம் ஆண்டு மண்டைதீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என அழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்தார்.
  
}}
+
=வெளி இணைப்பு=
 +
*[http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/blog-post.html திருவெண்காடு ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்]

05:58, 10 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மண்டைதீவு
முகவரி மண்டைதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.thiruvenkadumandaitivu.com/

வெளி இணைப்பு