"ஆளுமை:பாலசுப்பிரமணியம், ஏரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:22, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசுப்பிரமணியம், ஏரம்பு
தந்தை ஏரம்பு
தாய் பரமேஸ்வரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பு பாலசுப்பிரமணியம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தையார் ஏரம்பு, தாயார் பரமேஸ்வரி. பரமேஸ்வரி கட்டையார் வீடென்ற பாரம்பரிய குடும்பத்துப் பெண். இவர்களது மகனான பாலசுப்பிரமணியம் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பலவருடங்கள் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351