"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:00, 10 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யழ்ப்பாணம் |
ஊர் | புங்குடுதீவு |
முகவரி | இறுபிட்டி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. புங்குடுதீவின் முதல் ஆலயம் என்ற பெயர் பெற்ற இவ்வாலயம் 300ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட பழமை வாய்ந்ததாகும். தனிநாயகமுதலி பரம்பரைக்கு சொந்தமான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 17 குண்டங்களுடன் கூடிய சிறப்பான கும்பாபிஷேகம் இங்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.