"ஆளுமை:பொன்னையா, நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னையா, ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நாகலிங்கம் பொன்னையா சம்பந்த கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் நாகலிங்கத்தின் மூத்த புதல்வராவார்.  
+
நாகலிங்கம் பொன்னையா அவர்கள் காரைநகர், சம்பந்த கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் நாகலிங்கத்தின் மூத்த புதல்வராவார்.  
  
இறைவரித் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். காரை அபிவிருத்திச் சபையின் காரியதரிசியாக பல வருடகாலம் பணிபுரிந்தவர். இச் சபையின் பத்திரிகையான காரை ஒளி ஆசிரியராகவும் இருந்தார்.  
 
04:28, 9 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னையா, நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம் பொன்னையா அவர்கள் காரைநகர், சம்பந்த கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் நாகலிங்கத்தின் மூத்த புதல்வராவார்.

இறைவரித் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். காரை அபிவிருத்திச் சபையின் காரியதரிசியாக பல வருடகாலம் பணிபுரிந்தவர். இச் சபையின் பத்திரிகையான காரை ஒளி ஆசிரியராகவும் இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 345